அறிமுகம்குர்ஆனும் அறிவியலும் – அறிவியலா? ஆர்வக்கோளாறா?குர்ஆனின் சிறப்புகள் எனும் தலைப்பில் யாரிடமாவது கட்டுரை எழுதச்சொல்லுங்கள் அவர் எந்த மொழியில் எழுதினாலும் குர்ஆனில் அறிவியல் உண்மைகள் உள்ளன என்றொரு பட்டியலை அதில் சேர்க்காமல் இருக்கமாட்டார். இந்த அறிவியல் கருத்துக்கள் அனைத்தும் உண்மையா என்று ... read more
Feb 04 2024
ஸம்ஸம்ஸம்ஸம் கிணற்றை பற்றி பலவித மூட நம்பிக்கைகள் முஸ்லிம்களிடையே மலிந்து கிடக்கின்றன. அதிலும் குறிப்பாக அறிஞர் பீஜே அவர்களின் தப்சீரில் இருக்கும் ஸம்ஸம் பற்றிய கருத்துக்களும் அவர் பேசியவற்றில் இருக்கும் கருத்துக்களுமே தமிழ் பேசும் முஸ்லிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவற்றை ... read more
Dec 31 2023
மனாஸில் என்றால் என்ன?10:5. ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் ... read more
May 04 2023
*கும்ம என்றால் மேக மூட்டமா?*பிறை தொடர்பான வாதங்கள் வரும்போதெல்லாம் பேசப்படும் முதல் ஹதீஸ்حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ ﷺ أَوْ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ ﷺ " صُومُوا ... read more
May 04 2023
சவுதிப் பிறை - பொய்யா?பிறை! முஸ்லிம்கள் இஸ்லாமிய மாதங்களை துவக்குவதற்கான அடையாளம்தான் பிறை. பிறை கண்டு நோன்பிருங்கள்,
பிறை
கண்டு நோன்பை நிறைவுசெய்யுங்கள் என்ற நபிமொழிக்கேற்ப உலகம் முழுவதும் பிறை
பார்த்து பிறை அறிவிப்பு செய்வது முஸ்லிம்களுடைய வழமை. உலகில் எல்லோருமே பிறை பார்க்கப்பட்டதாகவே பிறை ... read more
May 03 2023
பீஜேவின் 17:37 ம் வசனத்தின் மொழிபெயர்ப்பில் இலக்கண பிழைகள் அரபு மொழியில் لن ,لم ,لا ,ما என நான்கு வார்த்தைகள் எதிர்மறை (Negation) வார்த்தைகளாக உள்ளன. (ٱلنَّفْي) அரபு மொழியில் இது நஃபி என்று சொல்லப்படும். இவற்றுள், மா (ما) மற்றும் லா (لا) என்பவை பற்றி நமக்கு ஓரளவுக்குத் தெரியும். நாம் விரிவாக ... read more
Nov 03 2022
பூமிக்கடியில் செல்லச் செல்ல மனிதனின் எடை அதிகரிக்குமா?"பூமியைத் தோண்டி கீழே செல்லச் செல்ல மனிதனின் எடை அதிகரித்துக்கொண்டே சென்று இறுதியில் அவனது எடையை அவனே தாங்க இயலாமல் எலும்புகள் ஒடிந்து செத்து விடுவான்" என்கிறார் அறிஞர் பீஜே. இது உண்மையா என்று பார்ப்பதற்கு முன்னால் ஈர்ப்பு விசை என்றால் ... read more
Nov 03 2022
இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்QSF ஆய்வுக்குழுஅறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள ... read more
Nov 03 2022
இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்QSF ஆய்வுக்குழுஅறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும்.
அறிமுகத்தை ... read more
Nov 03 2022
இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்QSF ஆய்வுக்குழுஅறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும்.
அறிமுகத்தை ... read more
Nov 03 2022